Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் II Rajarajan II
Header Detail
Regnal Year 6
Historical Year 1152
ARIE 407/1902
Pre Published SII_VII_1040
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3281
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், இறையிலி
Locus : அருள்மிகு கரவந்கீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடசுவர்‌ மற்றும்‌ அதிட்டானப்‌ பகுதிகள்‌.
Summary : இக்கோயிலுக்குத்‌ இருவிளக்குப்‌ புறமாகவும்‌, திருவிழா நாள்களில்‌ யாகசாலை மற்றும்‌ இறைவன்‌ எழுந்தருளும்‌ போது, செய்ய வேண்டிய சடங்களுக்‌ காகவும்‌ நிலம்‌ வழங்கப்படுகிறது. பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்‌ காட்டுக்‌ கூற்றத்து ஆழிக்குடையான்‌ குனிக்கும்பிரான்‌ என்பவர்‌, பெருமருதூர்‌ அழகியமணவாளன்‌ விநாயக பட்டர்‌ என்பவரிடமிருந்து இந்நிலத்தை விலைக்கு வாங்கிக்‌ கோயிலுக்கு வழங்குகிறார்‌. இவ்வூர்ப்‌ பெருங்குறி மகா சபையார்‌, இந்நிலத்துக்குரிய வரியினங்களைத்‌ கள்ளுபடி செய்து இறையிலி நிலமாக அறிவிக்கின்‌றனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate